டெல்லி கார் வெடிப்பு: குடியரசு தினத்தில் அட்டாக் பிளான்…? செங்கோட்டைதான் டார்கெட்டா?

Delhi Car Blast: டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த பயங்கரவாத குழுவினர் குடியரசு தினத்தில் குண்டுவெடிப்பை நிகழ்ந்த திட்டமிட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.