சென்னை: தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான அரசுப் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டிற்கான பொது விடுமுறைப் பட்டியலை புதன்கிழமை (12.11.2025) வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு விடுமுறை நாட்கள் பட்டியல்: விடுமுறை நாள் கிழமை ஆங்கிலப் புத்தாண்டு – ஜனவரி 1 – வியாழன் பொங்கல் – ஜனவரி 15 – […]