சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான SIR தொடங்கி உள்ள நிலையில், அதற்குகு தடை கோரிய திமுக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரரவிட்டதுடன், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதுடன் பணிகள் தொடரலாம் கூறி உள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள SIR பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், SIR-க்கு தடை விதிக்க மறுத்துள்ளது. வழக்கமான நடைமுறையை கண்டு ஏன் அச்சப்படுகிறீர்கள் […]