விஜய்யை வம்பிழுத்ததா சிவகார்த்திகேயன் படக்குழு? ஒரு வார்த்தையால் எழுந்த சர்ச்சை!

விஜய்யின் ‘ஜன நாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. தற்போது இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் உருவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.