சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக, ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவை தொடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் நலமே சமூக நலம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த மருத்துவ ஊர்திகள், தலா ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டது. இந்தஅதிநவீன நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சார் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ், […]