சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி, விக்ரம் லேண்டர் உதவியுடன் பிரக்யான் உலவி சந்திரனில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடு என்றும் நிலவின் தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதில் பிரக்யான் உலவி செயலிழந்த நிலையில் இந்த விண்கலத்தின் உந்துவிசை […]