சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர் அன்புமணி, மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனை என்றும் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட டிரான்ஸ்பார்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டியது. இதுதொடர்பான டென்டரில போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைக்கப்படுகிறார்கள். ஒரே விலைக்கு டெண்டர் கொடுத்தவர்களிடம் கூடி […]