IND vs SA: முக்கிய வீரர் அதிரடி நீக்கம்… இந்தியாவின் பிளேயிங் லெவனால் அதிர்ச்சி!

India vs South Africa 1st Test Latest News Updates: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேப்டன் கில் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

A look at #TeamIndia’s Playing XI

Updates https://t.co/okTBo3qxVH#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/i7UcpmmkF7

— BCCI (@BCCI) November 14, 2025

இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்க அணி: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா(கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன்(விக்கெட் கீப்பர்), சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ்.

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.