சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணியை மேற்கொணடு வருகிறது. இந்த பணிகளை திமுக உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து […]