சென்னை: சாம்சங் ஆலை நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்த நிர்வாகம், அதை செயல்படுத்தாமல் 27 பேரை பணி நிக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து, சாம்சங் , நிர்வாகத்தை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு […]