சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 படிவங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் (SIR) பணிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் (Booth Agents) நாளொன்றுக்கு 50 கணக்கெடுப்பு […]