எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்டிஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்.டி.ஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்  என  தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு  தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கோரிய மனுதாரருக்கு வழங்குமாறு, தமிழ்நாடு தகவல் ஆணையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.