பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்வி தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காங்​கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி படு​தோல்வி அடைந்​திருக்​கிறது. குறிப்​பாக 61 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் 6 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றிருக்​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.