மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது; ‘கருதப்பட்ட ஒப்புதல்’ என்ற கருத்து இல்லை என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேவேளையிவ்ல, காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க ஆளுநரை உத்தரவிட நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்றும்குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.