லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு 

பாட்னா: ​ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து வில​கு​வ​தாக லாலு​வின் மகள் ரோகிணி பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத், ரப்ரி தம்​ப​தி​யருக்கு 7 மகள்​கள், 2 மகன்​கள் உள்​ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிர​தாப், மிசா பார​தி, ரோகிணி ஆகியோர் அரசி​யலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.