டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். எஸ்ஐஆர் தொடர்பான விமர்சனப் பகுப்பாய்வுக்குப் பதிலாக நாடகத்தன்மை வந்துள்ளது. பொதுச் சேவைக்கு பதிலாக பொது விவாதம் இடம்பிடித்துள்ளது என்று கூறியிருப்பதடன், நமது நாட்டின் ஆயுதப்படைகள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற நிறுவனங்கள் மீது வைத்த விமர்சனங்களை கடுமையாக கண்டித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல் காந்தியின் தாக்குதல்கள் குறித்து முன்னாள் […]