அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள அமைதித் திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த திட்டத்தை உக்ரைன் ஏற்க மறுத்தால் மேலும் பல பிரதேசங்களை அது இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை மாஸ்கோ பெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். இந்த திட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அடித்தளமாக செயல்படக்கூடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுவே அமைதிக்கான இறுதித் […]