இன்னும் 7 நாள்! உருவாகப்போகும் புயல்.. சென்னைக்கு பாதிப்பா? வெதர்மேன் கொடுத்த அலர்ட்

Tamil Nadu weatherman Latest Update: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை காலை வரை கனழை மழை பெய்யும் என்றும் திருநெல்வேலியின் ஒரு சில பகுதிகளில் அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.