உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சூர்யா காந்த்….

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி  சூர்யா காந்த்  பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னதாக அவர் இந்திய தலைமை நீதிபதியாக அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். முன்னதாக, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். காவாய்  நவம்பர் 23 அன்று ஓய்வுபெற்ற நிலையில், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த்  இன்று பதவி ஏற்றார். இவர் சுமார்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.