சென்னை: சென்னைக்கு புல்லட் ரயில் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே திட்ட அறிக்கை சமர்பித்துள்ளது. சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026- — […]