சென்னை: நாங்கள் தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள் என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர் விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அப்போது, “எந்த `குறி’-யாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என தெரிவித்தார். முன்னதாக, காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த தவெகவின் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் […]