சென்னை: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று (நவ. 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதன்பேரில் ஒன்றிய அரசு அதிகாரிகள் […]