$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570 மில்லியன் (ரூ. 5085 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அல்பேனியா பாஸ்போர்ட் மூலம் 2017ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய சகோதரர்களான நிதின்–சேதன் சந்தேசரா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து […]