சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நாட்டிலேயே அதிக அளவில் பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில், இதுவரை வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என தெரிவித்துள்ள தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக இந்திய […]