மும்பை,
38 அணிகள் இடையிலான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நாளை (26-ந் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையிலான அந்த அணியில் பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி, முகேஷ் சவுத்ரி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மராட்டிய அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), பிரித்வி ஷா, அர்ஷின் குல்கர்னி, ராகுல் திரிபாதி, அசிம் காசி, நிகி நாய்க், ராமகிருஷ்ணா கோஷ், விக்கி, தனய் சங்வி, முகேஷ் சவுத்ரி, பிரஷாந்த் சோலங்கி, மந்தர் பந்தாரி, ஜலாஜ் சக்சேனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், யோகேஷ், ரஞ்சித் நிகாம்.
Related Tags :