இகாமர்ஸ் தளம் மூலம் முட்டைகளை ஆர்டர் செய்த நபர் அதில் ஒரு முட்டை உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதற்காக ரீ-பண்ட் வாங்க நினைத்த அவர் புகாரளிப்பதற்கு முன்பாக, AI உதவியுடன் ஒரு முட்டைக்கு பதிலாக மேலும் சில முட்டைகள் உடைந்தது போன்ற புகைப்படத்தை உருவாக்கினார். AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை கஸ்டமர் கேருக்கு அனுப்பிய அவர் உடைந்த முட்டைகளை அனுப்பியதாக இழப்பீடு கோரியுள்ளார். ஆதாரத்தை ஆராய்ந்த அந்த இகாமர்ஸ் தளத்தின் கஸ்டமர் கேர் குழுவினரும் […]