திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி, தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த இரு நாட்களாக , கரூர் சுற்றுலா மாளிகையில் […]