சென்னை: இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் அண்ணன் செங்கோட்டையன், அரசியலில் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்தவர் என இன்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்து தவெக தலைவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். தவெக தலைவர் விஜய் செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் விடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உடனான கருத்து வேறுபாடு காரணமாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், நேற்று (நவம்பர் 26) தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடர்ந்து, […]