சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அது பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு, பதில் கூறிய எடப்பாடி பழனிச்சமி, அதை அவரிடமே கேளுங்கள் என கடுப்படித்தார். அதேவேளையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமம் முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் இன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பனையூரில் […]