உறவினர் பெயர் கட்டாயமில்லை: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம்!

2025 Voter List Revision Tamil Nadu: தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் உடனடியாக படிவங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.