டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குட் நியூஸ்! தேர்வர்களே ரெடியா – அரசின் இலவச வகுப்புகள் அறிவிப்பு

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வுகளுக்கு சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.