திருவள்ளுர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. முதற்கட்டமாக 30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி அணை முழு கொள்ளவை நெருங்கி உள்ளது. இந்த நிலையில், தற்போத […]