டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாக்காளர் பட்டியல் […]