கோவில்பட்டியில் திருக்கார்த்திகை: 250 வகை விளக்குகள் விற்பனை ஜோர்! மக்கள் ஆர்வம்!

இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா வரும் புதன்கிழமை, டிசம்பர் 3ஆம் தேதி, கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகல் விளக்குகள் விற்பனை மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.