சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்தவர், அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்காததால், கடுப்பான பிரேமலதா, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேவேளையில் திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனால், தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்த […]