Special Intensive Revision: இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காலக்கெடுவை டிசம்பர் 11 வரை நீட்டித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணி, BLO பணி அழுத்தம், புயல் பாதிப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? முழு விவரம் இங்கே.