சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அது லோக் வன் ‘மக்கள் மாளிகை’ என பெயர் மாற்றம் பெற்றது செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, ‘மக்கள் மாளிகை தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த பெயர் மாற்றம், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் […]