இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது, ஒரு விசித்திரமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, இது அனைவரின் பாக்கெட்டையும் பதம் பார்க்கிறது. 2025 ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி வேகமாக வளர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ கணக்குகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், நமது இந்திய ரூபாய் மதிப்பு தினமும் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த வருடம் மட்டுமே ரூபாய் மதிப்பு 4%–க்கு மேல் சரிந்துள்ளது. டிசம்பர் 3, புதன்கிழமை, ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் […]