குழந்தை தொழிலாளர் : ரூ.50,000 அபராதம், 2 வருடம் சிறை – அரசு கடும் எச்சரிக்கை

Tamil Nadu Government : குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 2 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.