'கொஞ்சம் மழைக்கே தத்தளிக்குது சென்னை' சீனுக்குள் வந்த விஜய்… திமுக அரசு மீது அட்டாக்

TVK Vijay: மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய், திமுக அரசை சாடி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.