டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு “சேவா தீர்த்’ (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது சேவைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் இல்லம் 2016 ஆம் ஆண்டு லோக் கல்யாண் மார்க் என […]