சென்னை: திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? என தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமையிடம் பேசிய செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் கூறாமல் எஸ்கேப் ஆனார். இதன் காரணமாக, திமுகவை மீண்டும் தோளில் சுமக்க தேசிய கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணி குழு அமைத்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டு சென்றார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, நேற்று […]