Allu Arjun – Lokesh Kanagaraj Movie: நடிகர் அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, லோகேஷ் கனகராஜ் தற்போது அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.