சென்னை: தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை நடைபெற்று வருகிறது, காவல் நிலையத்தில் புகுந்து காவலர் வெட்டி கொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எங்கே போகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் […]