திருமண வயது இல்லாவிட்டாலும்… லிவ்-இன் உறவில் இருக்கலாம் – நீதிமன்றம் தீர்ப்பு

Rajasthan High Court: 18 வயதை தாண்டியவர்கள், திருமண வயதை அடையாவிட்டாலும் கூட தனியாக லிவ்-இன் உறவில் வாழலாம் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.