பரபரப்பு: திருவண்ணாமலை கோவில் மேலாளரைத் தாக்கிய காவல்துறை- வீடியோ வைரல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மேனேஜர் கருணாநிதி என்கிற செந்திலிடம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டு தாக்கும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.