மதுரை: “எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்…” மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரை, உத்தங்குடியில் நடந்த அரசு விழாவில் ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ரூ.17.18 கோடியில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1,77,562 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட […]