சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தமிழ்நாடு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர். என். ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022ம் […]