மத்திய ஜகார்த்தாவில் மின்கலன் வெடித்துத் தீ! பலர் காயம், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Indonesia Fire News: இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ஒரு அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 20 பேர் பலியாகி உள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.