தமிழகம் தான் நம்பர் 1… GSDP-இல் பெருமாநிலங்களை முந்தியது… முதல்வர் பகிர்ந்த முக்கிய தகவல்!

Tamil Nadu GSDP Growth: மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை மிஞ்சி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.